Tuesday, January 29, 2013

சிறு மகிழ்சி, சிறு நம்பிக்கை

பனி காலத்தின் நடுவே
ஒரு வசந்த நாள்,
தேர்வு நாளன்று 
யாரோ இறந்ததால் கிடைத்த 
கல்லுரி விடுமுறை.
 
image





0 Comments :