Sunday, March 20, 2011

எளிமையான மனிதர்கள்

0 Comments

ஜேம்ஸ் ஸ்ப்ரிங் 40 வயதை நெருங்கப் போகும் சராசரி அமெரிக்கர்களில் ஒருவர். 40 வருட வாழ்க்கையை புரட்டிப் பார்க்கையில் வெற்றிடமாய் உணருகிறார். 40வது பிறந்த நாளின் போது யாருக்காவது உதவி செய்து வெற்றிடத்தை நிரப்ப நினைக்கிறார்.

கூகுளின் உதவியால், போதை பொருள்களுக்கு அடிமயான பெற்றோர்களால் கடத்தப் பட்ட இரண்டு சிறுவர்களைப் பற்றி அறிகிறார். தாத்தா பாட்டின் பாதுகாப்பில் இருக்கும் நான்கு வயதான அந்த சிறுமி இவரின் மகளை நினைவு படுத்துகிறார். சிறுமியின் பெற்றோர்கள், வீட்டு உரிமயாளரைக் கொன்றுவிட்டு, சிறுமி மற்றும் பிறந்து சில மாதங்களேயான குழந்தையுடன் மெக்சிகோ தப்பிசெல்கிறார்கள்.

காவல் துறையை தொடர்பு கொண்டு, இந்த சிறுவர்களை கண்டுபிடிப்பதில் உதவி செய்ய முன்வருவதாக தெரிவிக்கிறார். இந்த வழக்கில் அதிக ஆர்வம் இல்லாத காவல்துறை, இவரின் உதவும் கரத்தை மறுக்கிறது. தானாக இந்த சிறுவர்களை கண்டு பிடிப்பதற்காக, மெக்சிகோ செல்கிறார். வழி நெடுக்கில் சிறுவர்களை கடத்திய பெற்றோர்களின் படங்களையும், தகவல் தெரிவிக்க தொலைப் பேசி எண்களையும் விட்டு செல்கிறார்.

பயனம் தொடர்கிறது. ஒரு சிறிய மெக்சிக ஊரை கடக்கயில் சிறுவர்களின் இருப்பிடம் பற்றி துப்பு கிடைக்கிறது. மெக்சிக காவல்துறை பெற்றோர்களை கைது செய்கிறது. முதல் முறையாக சிறுவர்களையும், பெற்றோர்களையும் பார்கிறார். அவர்களைப் பார்கையில் இரக்கம் இல்லாத கொலைகாரர்களாக தெரியவில்லை. சராசரி பெற்றோர்களாக தெரிகிறார்கள். பெற்றோர்களின் மேல் பாசமாய் இருக்கும் சிறுமியைப் பார்கையில், மன நிரைவிற்கு பதிலாய் பாரமாய் உணர ஆரம்பிக்கிறார்.

கொலைகாரர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்ததிலும், சிறுமியை தாத்தா பாட்டியிடம் சேர்த்ததிலும், நிறைவாக உணர்ந்ந்தாலும், ஒரு குடும்பத்தை பிரித்த வலி இன்னும் இவரின் மனதில் நிற்கிறது.

எதிராளியும் நம்மைப் போல சராசரி மனிதன் என்பதை உணரும் போது, சண்டை மேலும் கடினமாகிறது.

சிகாகோ மக்கள் வானொலியில் ஒலிபரப்ப பட்டது. இதை கேட்க. [12வது நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது].

Viana Carelli and Faith Carelli rescued by reporter in Baja, returned to family in Soquel

Saturday, March 19, 2011

Auto type Firefox master password

0 Comments

If you restore Firefox with multiple tabs loading and you have master password set for Firefox, you will be asked to enter master password for several times. It makes even worst if you have other extensions like Sxiper installed, Seems like they try to access the password store every time they load a webpage.  This AutoHotKey script will detect Firefox master password window and send Ctrl + Alt + A to KeePass, which then will auto type the master password.

Shortcut (.lnk) file parser

0 Comments

In my AutoHotKey file I wanted to add some hot strings to access some of my favorite folders and programs. Only problem is I have so many shortcuts to do it manually.

Here is how I did it in PowerShell,

Here are some other way to do it,

Editing shortcut (.lnk) properties with Powershell

Windows shortcut (.lnk) parser in Java?

Reading the target of a .lnk file in Python?

Saturday, March 5, 2011

Coercion Value in WPF

0 Comments

Lets see what is the meaning of word coercion before we start,

Coercion ( or ) is the practice of forcing another party to behave in an involuntary manner (whether through action or inaction) by use of threats, intimidation, trickery, or some other form of pressure or force. Such actions are used as leverage, to force the victim to act in the desired way. ...
http://en.wikipedia.org/wiki/Coercion

Here we are setting value of the slider to 500 and setting minimum and maximum value to 0 and 100. As you can see value is beyond Min-Max range of slider control. You would think, either it should throw some error during compile/run time or just return the value. But it returns 100 when you query slider’s value property.

Why does it behave this way? Two reasons,

Tuesday, March 1, 2011

WPF Books

0 Comments

The best coverage I have read is in Chris Anderson's excellent book Essential Windows Presentation Foundation. If you are working with WPF, and need a deep understanding of not just the workings of the framework, but the design motivations behind why certain things are the way they are - I would urge you to read this book cover-to-cover.  You should also check out Adam Nathan's work WPF Unleashed, and Programming WPF by Chris Sells and Ian Griffiths - both excellent books as well. Now that you have that information, let me see if I can put things in a simple perspective.

[http://blogs.msdn.com/b/jitghosh]