Monday, July 12, 2010

சீமான் கைது

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்கியதை கண்டித்து பேசிய நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த தோழர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் என்ன பேசினார் என்று தெரியாது. அவர் என்ன பேசியிருந்தாலும், ஒருவர் ஒரு கருத்தை வெளியிட்டர் என்பதற்காக கைது செய்தால், நாம் மக்களாட்சியிலிருந்து கொடுங்கோலாட்சிக்குதான் போவோம். பேச்சு சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் மறுக்கப்பட முடியாத உரிமை.

 

இந்த கைது, கருணாநிதி சீமானைப் பார்த்து பயந்து போயிருக்கார் என்பதையே இது காட்டுகிறது. சீக்கிறம் தமிழர்களுக்கும், தமிழுக்கும் விடுதலை கிடைக்கட்டும்.

0 Comments :