அமெரிக்காவின் மூன்றாவது குடியரசு தலைவரும் அமெரிக்காவின் விடுதலையில் முக்கிய பங்காற்றியவருமான தாமஸ் ஜெஃபெர்சன் அவர்களால் வடிவமைத்து கட்டப் பட்ட 18ம் நூற்றாண்டு கட்டிடம் Monticello
சில நேரங்களில் கட்டிடங்கள் வெறும் கற்குவியல்களே அவற்றின் வரலாறு தெரியாதவரை. எனக்கென்று சில மெக்காகள் உள்ளன. அவற்றில் ஒன்று Monticello
One never knows how much one has been touched by a place until one has left it. ~Thomas Jefferson
0 Comments :
Post a Comment