[ஈழத்தில் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, மேற்கோளுக்காவும், விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கும் தொகுக்கும் ஒரு முயல்வு]
1981ம் ஆண்டு சூன் 1-ம் நாள் கருக்கலில், ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நூலகம் சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது.
நீங்கள் கொளுத்தியது எங்கள் சகிப்புத்தன்மையை, இன்னா செய்தவருக்கும் நன்னயம் செய்யும் எங்கள் சகோதர உணர்வை. அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாள் என ஆதி காலம் முதல் அன்பை போற்றி வளர்ந்த எம் இனத்தின் பண்பாட்டை.
யாழ் நூலகத்தில் தொடங்கிய தீ, முத்து குமார் வரை தொடர்கிறது. எங்கள் இனத்தின் பெருமிதம் இருக்கும் வரை தொடரும்...
சுட்டிகள் : [உங்களுக்கு தெரிந்த பயனுள்ள சுட்டிகளை பின்னூட்டமிடுங்கள்]
யாழ் நூலகம்
காற்றோடு....: ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்
Sri Lanka: Jaffna Public Library destroyed by Sinhala Police
எங்கே பொத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே மனிதர்களும் எரிக்கப் படுவார்கள் - என்ரிக் எய்ன்ஒரு இனத்தை அடிமைப் படுத்த, முதல் படி, அவர்களின் அடையாளத்தையும் அது தரும் பெருமிதத்தையும் அழிப்பதுதான்.
" Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)
யாதும் ஊரே; யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றன்என கணியனின் வரிகளை உரக்கப் படித்து வாழும் சமூகத்தை, எப்படி அடிமைப் படுத்த முடியும். முதல் படி கணியனையும் அவனது பொன் வரிகளையும் அழிப்பதுதான்.
1981ம் ஆண்டு சூன் 1-ம் நாள் கருக்கலில், ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நூலகம் சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது.
நீங்கள் கொளுத்தியது எங்கள் சகிப்புத்தன்மையை, இன்னா செய்தவருக்கும் நன்னயம் செய்யும் எங்கள் சகோதர உணர்வை. அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாள் என ஆதி காலம் முதல் அன்பை போற்றி வளர்ந்த எம் இனத்தின் பண்பாட்டை.
யாழ் நூலகத்தில் தொடங்கிய தீ, முத்து குமார் வரை தொடர்கிறது. எங்கள் இனத்தின் பெருமிதம் இருக்கும் வரை தொடரும்...
சுட்டிகள் : [உங்களுக்கு தெரிந்த பயனுள்ள சுட்டிகளை பின்னூட்டமிடுங்கள்]
யாழ் நூலகம்
காற்றோடு....: ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்
Sri Lanka: Jaffna Public Library destroyed by Sinhala Police

2 பின்னூட்டங்கள்:
Good to see ur blogs again...
Keep posting...
ஐயா,
வணக்கம்.
நான் தமிழநம்பி. என்பெயரிலேயே வலைப்பதிவு தொடங்கி எழுதிவருகிறேன்.
"மாற்று" - தொகுப்பில் தமிழநம்பி என்ற என் பெயரில் இரண்டு தொகுப்புகள் வருகின்றன.
ஒன்றில் என் பழைய இடுகைகள் இடம் பெற்றுள்ளன.
'தமிழநம்பி' என்ற என் பெயரில் உள்ள இன்னொரு தொகுப்பில், நீங்கள் எழுதிய உங்கள் படைப்பு காணப்படுகிறது.
இதைச் சரிப்படுத்தி முறையாகத் தொகுக்குமாறு 'மாற்று' - தொகுப்பாளருக்கு எழுத, எனக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி
தெரியவில்லை.
உங்கள் எழுத்துக்களை உங்கள் தொகுப்பிலேயே இடம்பெறுமாறு செய்யச் சொல்லி நீங்களும் 'மாற்று' - தொகுப்பாளருக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இயலுமானால், 'மாற்று' - தொகுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியை எனக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
அன்பன்,
தமிழநம்பி.
Post a Comment