உங்களைப்போன்றோருக்கு வேண்டுமானால் தை முதல் நாள் புத்தாண்டாக இருக்கலாம். ஆனால் எங்களைப்போன்ற பெரும்பான்மையான தமிழருக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.
//எங்களைப்போன்ற பெரும்பான்மையான தமிழருக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.// 3% மூன்று சதவிகிதம் எனபது பெரும்பான்மை கிடையாது உண்மை(?) தமிழரே. உங்கள் கருத்தை மட்டும் கூறுங்கள், உங்கள் கருத்து உண்மையெனில் ஆதரவு தானாக வரும், ”எங்களைப்போன்ற பெரும்பான்மையான” என நீங்கள் கூட்டம் கூட்டத் தேவைஇல்லை
4 Comments :
தன் மொழியின் மேல் அக்கறையற்ற ஒரு இனம்
தமிழக தமிழன் மட்டுமே.
அம்மா, அப்பா-வை கூட "மம்மி, டாடி எனக்
கூறக்கேட்கும் கேலிக்குரியவன்.
உங்களின் விழிப்புனர்வு பிரச்சாரத்தில்,நானும்
பங்கு கொள்கிறேன்.இதை நண்பர்களுக்கு அனுப்பி
வைக்கிறேன்.
உங்களைப்போன்றோருக்கு வேண்டுமானால் தை முதல் நாள் புத்தாண்டாக இருக்கலாம். ஆனால் எங்களைப்போன்ற பெரும்பான்மையான தமிழருக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.
//எங்களைப்போன்ற பெரும்பான்மையான தமிழருக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.//
3% மூன்று சதவிகிதம் எனபது பெரும்பான்மை கிடையாது உண்மை(?) தமிழரே. உங்கள் கருத்தை மட்டும் கூறுங்கள், உங்கள் கருத்து உண்மையெனில் ஆதரவு தானாக வரும், ”எங்களைப்போன்ற பெரும்பான்மையான” என நீங்கள் கூட்டம் கூட்டத் தேவைஇல்லை
/”எங்களைப்போன்ற பெரும்பான்மையான” என நீங்கள் கூட்டம் கூட்டத் தேவைஇல்லை/
உண்மை நண்பரே
வாழ்த்துகள்
Post a Comment