Thursday, March 20, 2008

படிக்க நினைத்து இருப்பவை

1 Comments
வாரன் பஃபட்

செல்லமுத்து குப்புசாமி

கிழக்கு பதிப்பகம்

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது.

விலை: ரூ.100

ISBN எண்: 978-81-8368-391-3

Tuesday, March 18, 2008

படிக்க நினைத்து இருப்பவை

0 Comments
ப அறவாணன் அவர்கள் எழுதிய 'தமிழர் வரலாறு ' (அயலார் முதல் களப்பிரர் வரை)

Friday, March 14, 2008

அஞ்சுகமே தூங்கய்யா இப்ப ஆத்தா மாரில் பாலில்ல...

0 Comments
பஞ்ச மக்க பசியாற
கஞ்சியில்ல வெஞ்சனமில்ல
நஞ்சி நாம நின்னாலும்
சொந்தமா துண்டு நெலமில்ல.
அஞ்சுகமே தூங்கய்யா
இப்ப ஆத்தா மாரில் பாலில்ல...


நன்றி அண்ணன் அறிவுமதி

Thursday, March 6, 2008

இன்று இரசித்தவை

0 Comments
அனுபவம் நல்ல முடிவுகளைத் தரும்
மோசமான முடிவுகள் நல்ல அனுபத்தை தரும்