இடப் பங்கீடு எப்படியெல்லாம்
கொச்சைப் படுத்தப் படுகிறது; தங்கள் வசதிக்கேற்ப எப்படி அது உயர்த்திக்
கொண்டோர்களாலும், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களாலும்
திரிக்கப் பட்டு, உண்மை நிலவரங்கள் மறைக்கப் பட்டு மறக்கப்பட வைக்கப்
படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான ஒரு விளக்கம் (கட்டுரை ஆசிரியர்: ஸ்ரீநாத் P.சாய்நாத்) இந்து தினசரியில் (18.01.'08) நடுப்பக்கக் கட்டுரையில் தரப் பட்டுள்ளது. காண்க: DISCRIMINATION FOR DUMMIES: V. 2008 by P. SAINATH