Sunday, November 4, 2007

தமிழ் பெயர்கள்

அன்புத் தமிழ் நெஞ்சங்களே, நம்முடைய அழகுத்தமிழ் மொழியில் எத்தனையோ தமிழ்ப்பெயர்கள், அதுவும் அழைக்கும்போதே நாவில் பனிக்குழைவாய் இனித்திடும் இன்பத்தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து தச்சு/ புச்சு/ என்று பொருள் விளங்காத பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைப்பதனால், யாருக்கு என்ன பயன்! கடவுளர் பெயர்களாவது பரவாயில்லை; எந்தவிதமான சிறப்புக் காரணப் பொருளுமே இல்லாத லீலா, ரமண்யா, தீபா, என்பதைப் போன்ற பெயர்களை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல தமிழ்ப்பெயர்களை தேடுகின்ற இணையருக்காக கீழே ஆண்/பெண்களுக்கான தமிழ்ப்பெயர்களை தரப்பட்டிருக்கின்றன. அனைவரும் பயன்படுத்திப் பயனுறுமாறு வேண்டுகிறோம்.
--இராச. தியாகராசன்.

1 Comments :

திலீபன் said...

அன்பு நட்பு செந்தில்...
உங்களுடைய பக்கத்தை பயன்படுத்தி என் சகோதரன் மகனுக்கு ஒரு அழகான தமிழ் பெயரை தேர்ந்தெடுத்து கொண்டேன் நன்றி....
-திலீபன்