சிங்கள் இனவாத தாக்குதலில் வீர மரணம் எய்திய சகோதரன் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
இழப்புகளுடனே வாழும் மக்களுக்கு என்றும் போல் எனது ஆறுதல்கள்;
தமிழர்கள் போரிட்டால் பயங்கரவாதம்; சிங்கள இனவாதிகள் ஆய்தம் தரிக்காத பொது மக்களைக் கொன்றால் போர்; இதை கண்டிக்காத இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளின் இரட்டை வேடத்திற்கு எனது கண்டனங்கள்.
சசி - தமிழ்ச்செல்வனின் மறைவு
ஆசிப் மீரான் - தமிழ்ச்செல்வனோடு சில நிமிடங்கள்

Powered by ScribeFire.
1 Comments :
உலகமும் உலக உயிர்களும் நிலை பெற வாழ்ந்து வீர மரணம் எய்திய
சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்கம்
Post a Comment