ஆரிய - திராவிடப் போராட்டம் என்று சொல்லப்பட்டதெல்லாம் யாகம் செய்வோர்க்கும் -
யோகம் செய்வோர்க்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளே ஆகும். திராவிடர் தவம் (யோகம்)
செய்வதை ஆரியர் தடுத்தனர். ஆரியரின் யாகங்களை அரக்கர் சிதைத்தனர் என்னும் வரலாற்று
முரண்பாடுகள் அறிவியல் வளர்ந்த இந் நூற்றாண்டில் களையப்பட வேண்டும். அமைதியும்
நல்லுறவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாகச் சொற்களை வரம்போடு
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுவே நல்லது.
பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?
பேராசிரியர். இரா.மதிவாணன்
பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?
பேராசிரியர். இரா.மதிவாணன்
Powered by ScribeFire.
0 Comments :
Post a Comment