சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
கவிஞர் மகுடேசுவரனின் காமக்கடும்புனல் தொகுப்பில் இருந்து
நன்றி புத்தகம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
கவிஞர் மகுடேசுவரனின் காமக்கடும்புனல் தொகுப்பில் இருந்து
நன்றி புத்தகம்
Powered by ScribeFire.
0 Comments :
Post a Comment