இப்பத்தான் தெருமுக்கிலெல்லாம் இளநீர் கிடைக்கிறதே, வாங்கிப்பருகினால் உடம்புக்கும் நல்லதுதானே என்றுகேட்டால், கோக்கும் பெப்சியும் ஈசியாக கிடைக்கிறது என்கிறான். ஈசியாகக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா? காமாலைக்கு கறும்புசாறையும் இளநீரையும் தனேய்யா குடிக்கச் சொல்கிறார்கள். 200 மி.லி. கொக்ககோலாவையா குடிக்கச் சொல்கிறார்கள். நாம் அனைவருமே இளநீர் சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை விவசாயிகள் பிழைத்துக்கொள்வர்கள் என்று யோசித்தீர்களா??
நன்றி பூங்கா
நன்றி பூங்கா
2 Comments :
அன்புள்ள செந்தில்
அந்த மின்னஞ்சலை இந்த முகவரிக்கு மீண்டும் அனுப்ப முடியுமா
ravindran.antonysamy@lgsoftindia.com
அன்புடன்
ரவி
hi boss pls send me that job vacancies to my id g_prabhu@infosys.com
don publish/////
Post a Comment