Friday, September 15, 2006
சில்லுன்னு ஒரு காதல்...திரைப்படம் எனது பார்வையில்
பிரிந்த காதலர்கிடையேயான 60 நிமிடங்கள்...
40 நிமிட மெளனம்,
10 நிமிட உபசரிப்பு,
10 நிமிட பேச்சு.
படம் நமது, சில்லென்ற பழைய நினைவுகளுடனும் மெளனத்துடனும் விழியோர நீர்த்துளிகளுடனும் பயணிக்கின்றது.