
"ஸ்ரீரங்கத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற பெயரில் 1987இல் சாவி இதழிலும், அதே தலைப்பில் 2003இல் ஆனந்த விகடனிலும் சுஜாதா எழுதிய கதைகளும் ஸ்ரீரங்கத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய பிற சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரு வாழ்க்கை முறையின் தோற்றங்களும் உருமாற்றங்களும் கடந்த காலத்தை இரகசியமான கசிவுடன் தேடிச்செல்லும் தவிப்புகளும் நிறைந்த இக்கதைகள் சுஜாதாவின் படைப்புகளில் தனித்துவமாகத் திகழ்கின்றன. "
4 Comments :
I hope you have just started the journey into the world of books, with "Srirangathu kathaikal". If that's you plan, go ahead man, the idea sound great.
Keep Going...
Best regards from NY! »
Very cool design! Useful information. Go on! » »
Wonderful and informative web site. I used information from that site its great. » » »
Post a Comment