என்ன தவமடி செய்தாய் என் தமிழ் தாயே, இத்தனை பேரு பெற்ற பிள்ளைகளை பெற, ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அது எவ்வாறு தன்னை நவீனப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். தமிழை நவீனப் படுத்த தமிழர்கள் போதிய முயற்ச்சி எடுக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் தான் போதிய முயற்ச்சி எடுக்கவில்லை என்று தெளிவுபெற்றேன்.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தை வலைப் பக்கங்கள் தனது பெருங்கரங்களால் சுழற்றி பிடித்து கொண்டு விட்டன. அத்தகைய வலைப் பக்கங்களில் தமிழ் தங்கு தடையின்றி பொங்கிப் பாய எம் சகோதரர்கள் எத்தகைய முயற்ச்சி எடுத்து வருகின்றார்கள் என்பதை என்னும் போது என்னுள் எழுந்த நன்றி உணர்வின் வெளிப்பாடே இந்த சிறு முயர்ச்சி.
திரு. யாழ் சுரதா அவர்களின் இந்த பொங்கு தமிழ் செயலியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெறு மகிழ்வெய்துகிறேன். மேல் உள்ள ஆங்கிலம் என்ற பெட்டியில் தமில் வார்த்தைகளை ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யுஙகள். தமிழ் வார்த்தைகள் கீழுள்ள பெட்டியில் உஙகளுக்காக உள்ளீடு செய்யப்படும். உஙகளுக்கு நான் அறிமுகப் படுத்துவது பெறுங்கடலின் சிறு துளியை மட்டுமே. சிறப்பான பதிப்புகளை கண்டால் முடிந்தால் தெரியப்படுத்துஙகள்.
தமிழை நவீன்ப்படுத்தி வரும் , இளமைப் படுத்தி வரும் அத்தனை கோடி தமிழ் சன்றோர்கும் என்றும் என் நன்றிகள்... தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத் தமிழ் - எங்கள் உயிருக்கு நேர்

4 Comments :
தாய் மொழி மேன்மைபெறும் முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள் ! நன்றி !
Excellent, love it! Vessel sink and faucet combo Cataract surgery recovery wash your face Nashville disk data recovery Blackberry recorders Nexium when to take San angelo breast surgery arizona liver damage attorneys lawsuit bextra lawyer http://www.headsets6.info motown legends casino london http://www.paintball-7.info/processors-cpu-amd.html Internet surveillance Alana evans breast implants Produced water coal bed methane Lg 3200 ringtones Sc sports scottish christmas
I have been looking for sites like this for a long time. Thank you! »
best regards, nice info » » »
Post a Comment