Friday, June 24, 2005

அவள் எத்தகையவள்..?

அவள் எத்தகையவள்...?
"வைகறையின் சிவப்பு மெல்லொளி போன்றவள்"

வைகறை, சிவப்பு, மெல்லொளி இந்த சொற்களின் படிமத்தை உங்களால் உணர முடிந்தால் நீங்கள் காதலை உணர முடியும்.

நன்றி! கங்கா

1 Comments :

Kangs(கங்கா) said...

"தான் ஸியா" என்ற வார்த்தைக்கு அர்த்தம் "வைகறையின் சிவப்பு மெல்லொளி" என்று தமிழாக்கம் செய்த போது பிறருக்கு புரியுமா. புரியாதா என்று நினைத்திருக்க நீங்கள் அதனை தெளிவாக புரிந்து கொண்டதுடன் அந்த அதிகாலை ஆதவனின் சிவந்த மெல்லொளியினை இரசிக்கத் தெரிந்தவன் காதலை உணரவும் இரசிக்கவும் தெரிந்தவன் என்ற உங்களின் கருத்து அந்த வார்த்தைகளின் முத்தாய்ப்பான அர்த்தம் என்பதில் சந்தேகமே இல்லை.

சுட்டி:

வைகறையின் சிவப்பு மெல்லொளி