நம் வாழ்வில் நிறைய மனிதர்கள் வந்த தடம் தெரியாமல் போய் விடுவார்கள். சில் மனிதர்கள் ஒரு சில காரணங்களால் மனதில் தங்கி விடுவார்கள். அடக்கமும் திறமையும் வெகு சிலருக்குதான் கை கூடி வரும். அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான் அரவிந்த். எப்போதும் சிரித்த முகம், அமைதியை கூடவே அழைத்து வரும் இயல்பு. நல்ல இரசனை. இவை எல்லாவற்றையும் விட அரை மணிநேரம் விடாமல் நாம் பேசினாலும், பொறுமையாய் கேட்கும் பண்பு. ரொம்ப நல்லவருங்க.
இரண்டு மூன்று படங்களை எடுத்து இவர் வடிவமைத்த படம்.
4 Comments :
nice to think
not to act
Sundar
nice to think, not to act
for elder people
Where did you find it? Interesting read »
Wonderful and informative web site. I used information from that site its great. »
Post a Comment